கடன் வழங்க

img

நடப்பாண்டில் 50 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்க பரோடா வங்கி இலக்கு

நடப்பாண்டில் 50 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ண யித்துள்ளதாக பரோடா வங்கியின் சென்னை மண்டல பொதுமேலாளர் ஆர்.எஸ். ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்